ஒசூர் அருகே வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டது. மத்திகிரி கூட்டுசாலை இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளீர்கள் என வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் வாடிக்கையாளார்கள் அதிர்ச்சியடைந்தனர்.    

Related Stories: