தூத்துக்குடியில் ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு தடையில்லை: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு தடையில்லை என மதுரைக்கிளை தெரிவித்தது. நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த சேர்ந்ததர்மராஜ், அருள்வேல், கணேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.    

Related Stories: