இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து...

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்றார் . பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கனடாவின் மிட்செல் லீ யை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 19 தங்கம் உட்பட 56 பதக்கங்களை வென்று 5வது இடத்தில் உள்ளது.

Related Stories: