மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: ஆர்.எஸ்.பி. எம்.பி. கண்டனம்

டெல்லி: மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என ஆர்.எஸ்.பி. எம்.பி. கண்டனம் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகள் திருத்தப்படக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும்; அரசியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மாற்றக்கூடாது என அவர் கூறினார்.

Related Stories: