மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

டெல்லி: மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தபட்சம் அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப்படுகிறது.

Related Stories: