ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை அரசுடமையாக்கி உத்தரவிட்டது இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகை அரசுடமையாக்கி இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 23ல் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். விசைப்படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பல லட்சம் மதிப்பு படகை அரசுடமையாக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Related Stories: