சென்னை பூவிருந்தவல்லி வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் அவரது அண்ணன் சேகர் (40), பெண் நண்பர் ஸ்வாதி (22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: