காமன்வெல்த் போட்டி பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தியா...

பர்மிங்காம்: பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிக்கான பதக்கப்பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.

Related Stories: