53 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நடனபுரீஸ்வரர் கோயில் பார்வதி சிலை

அமெரிக்கா: கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட பார்வதி சிலை, அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ.1.68 கோடி என கூறப்படுகிறது. சிலையானது 53 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories: