அந்தியூர் அருகே கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகளை உபயோகித்த 5 பேர் கைது

ஈரோடு: அந்தியூர் அருகே மாணுவபூமி என்ற இடத்தில் கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகளை உபயோகித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மாத்திரைகளை கொடுத்த பாலாஜி, கண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: