விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு நடை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் Aug 07, 2022 இந்தியா காமன்வெல்த் விளையாட்டு காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் நடை போட்டியில் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் 38:42.33 நிமிடங்களில் இலக்கை கடந்து 3-வது இடத்தை சந்தீப் பிடித்துள்ளார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை