விளையாட்டு காமன்வெல்த் மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கணை நித்து Aug 07, 2022 இந்தியா வீரகனா நிது காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை காமன்வெல்த்: காமன்வெல்த் போட்டி மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நித்து தங்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனை ஜேட் ரெஸ்ட்டானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி நித்து கங்காஸ் வெற்றி பெற்றார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை