மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் காயம்

கியூபா: மடான்சாஸ் நகரில் மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என மடான்சாஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கியூபா அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: