விளையாட்டு காமன்வெல்த் 2022: பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-5 என்ற கணக்கில் தங்க பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினாபென் படேல்!! Aug 07, 2022 இந்தியா பவினா பென் படேல் பாரா அட்டவணை டென்னிஸ் பெண்கள் பிர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-5 என்ற கணக்கில் இந்தியாவின் பவினாபென் படேல் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்