சொல்லிட்டாங்க...

* தனி மனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எந்த சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப்படக் கூடாது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்

* 2027ம் ஆண்டுக்குள் உத்தரபிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும். - உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத்

* பாஜவினருக்கு இந்துக்களின் வாக்குகள் மட்டும் தேவைப்படுகிறது. அனைத்து மக்களின் நலன்தான் எங்களின் லட்சியம். - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

* ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் பல பரிணாமங்களை கொண்டவை. அவை தமிழ்ச்சமூகத்தை அழித்துவிடும். - பாமக தலைவர் அன்புமணி

Related Stories: