சொல்லிட்டாங்க...

இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது. நான்கு பேரின் சர்வாதிகாரம் மட்டும்தான் தற்போது நாட்டில் நடந்து வருகிறது.   :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டப்பேரவை அமைய 175 தொகுதிகளுக்கான முதல் அடி குப்பத்தில் இருந்து எடுக்கப்படும்.   :- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் வாழ்கின்றனர்.   :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போடும் ஒன்றிய அரசு, தாய்ப்பாலுக்கு ஜிஎஸ்டி வரி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு  இல்லை.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: