வாழைப்பழ மில்க் ஷேக்

செய்முறை:

வாழைப்பழத் துண்டுகளுடன் ஏலக்காய், கல்கண்டு, பால் சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகவும். பண்டிகை நாட்களில் பழம் மீந்து

விட்டால் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடம்பு புஸ்டி ஆக உதவும். தேவையானால் பால் சேர்க்கவும்.

Related Stories: