மகளிர் சமையல் கேழ்வரகு நெய் உருண்டை Mar 16, 2021 கேஷ்வரகு செய்முறை வாணலியில் நெய் விட்டு காய்ந்த பின் மிதமான தீயில் கேழ்வரகு மாவு, வெல்லப்பொடி, நெய், ஏலப்பொடி சேர்த்து வாசனை வந்தபின் எடுத்து உருண்டைகள் செய்யவும்.