சொல்லிட்டாங்க...

* பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது. மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால் எங்களை அடக்கி விடலாம் என நினைக்கிறார்கள். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

* தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு விலைபோகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது. - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கும்போது மாநில அரசு குறைக்காமல் குறைகூறுவது ஏற்புடையது அல்ல. - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

Related Stories: