×

வெள்ளை பூசணி மில்க் ஷேக்

செய்முறை :

நன்கு சூடான பாலில் துருவிய பூசணியைப் போட்டு ஆறும் வரை மூடி வைக்கவும். பின்பு முந்திரி, ஏலக்காய், பாதாம் பிசின், சர்க்கரை சேர்த்து, பாலிலிருந்து பூசணியை எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின்பு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான பூசணி மில்க் ஷேக் தயார். இது ஜிம் செல்பவர்களுக்கும், உடல் எடை கூட்ட நினைப்பவர்களுக்கும் உகந்தது.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்