×

Lemon Ice Tea

பலன்கள்

* கேன்சர் வராது, காய்ச்சல் வராது.
* உடலை சுத்தப் படுத்தி, மூளையை ஃப்ரெஷ்ஷாக வைக்க உதவு கிறது.
* உடலில் நச்சுக் கிருமிகளை வெளி யேற்றி, உடலில் ஏற்படும் தொற்றுக் களில் இருந்து பாதுகாக்கும்.
* சளி, காய்ச்சலை ஆரம்பத்திலேயே குணமாக்கும்.
* அலர்ஜியை தடுக்கும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
* செரிமானத்திற்கு உதவும்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!