மகளிர் சமையல் Hot Chocolate dotcom@dinakaran.com(Editor) | Mar 08, 2021 பலன்கள் * இதய நோய்களை தடுக்கின்றது.* சாக்லெட் உள்ள வேதிப் பொருட்கள், ரத்தக் குழாய்கள் வழியாகச் செல்லும். ரத்த ஓட்டத்தை சரி செய்யும்.* உடல் எடையை குறைக்க உதவும்.* மனநிலை மேம்படும்.