×

பூண்டு கனவா பிரட்டல்

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி அரைத்த மசாலாத்தூள், கனவா மீன், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Tags :
× RELATED ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு!