வரகு மில்க் பர்பி

செய்முறை

கடாயில் வரகு அரிசியை லைட்டாக வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால் பவுடர், பால், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் வெண்ணெய் சேர்த்து கிளறி விடவும். பால், கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும். சிறிய துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். சுவையான வரகு மில்க் பர்பிரெடி.

>