விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465 கோடி பறிமுதல்

டெல்லி: விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து அமலாக்கத்துறை ரூ.465 கோடி பறிமுதல் செய்துள்ளது. 119 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், ரொக்கமாக ரூ.73 லட்சமும் பறிமுதல் செய்தது. அமலாக்கத்துறை சோதனையில் 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: