நாமக்கல் அருகே பதுக்கி வைத்திருந்த 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்: வெண்ணந்தூர் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பதுக்கி வைத்திருந்த 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. செட்டில் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நாமக்கல் உணவாயு கடத்தல் தடுப்பு பிரிவி போலீஸ் சோதனை நடத்தினர். 

Related Stories: