திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் மோதி விபத்து: 3 பேர் காயம்

திருச்சி: ராமேஸ்வரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை முத்துடையாபட்டி அருகே லாரியும் காரும் மோதிய விபத்தில் காரில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் ரோந்து வாகனம் மூலம் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Related Stories: