ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பது சிறப்பு பொதுக்குழு: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம்

சென்னை: ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பது சிறப்பு பொதுக்குழு என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழுவில் நீட்சி அல்ல என்றும் பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இன்றைய நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: