கோடநாடு வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் பேப்பர்& போர்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள செர்லி நிவாஷ் குடியிருப்பில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில்குமாரின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர்.  

Related Stories: