பிரிட்டனை ஆளும் டோரி கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்..!!

லண்டன்: பிரிட்டனை ஆளும் டோரி கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக முடிவு செய்துள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய கிறிஸ் பின்செரை டோரி கட்சி துணை தலைமை கொறடாவாக பிரதமர் ஜான்சன் நியமித்ததால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: