புதுக்கோட்டையில் ஜூலை 29-ல் 5ம் ஆண்டு புத்தக திருவிழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 5ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 10 நாட்கள் மாவட்ட நிர்வாகம், அறிவியல் இயக்கம் சார்பில் 5ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. 

Related Stories: