அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு உயர்மட்டக்குழு ஆலோசனை..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழு ஆலோசிக்க உள்ளது.

Related Stories: