தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல: வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர், வரும் நாட்களில் உணரப்படும் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது. சென்னை வானிலை மண்டலம் அறிவித்ததாக பரப்பப்படும் செய்தி உண்மையல்ல என வானிலை மையம் விளக்கம் தெரிவித்தது. 

Related Stories: