சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிவு

மும்பை: சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. மே 11-ம் தேதி 100 டாலருக்கு மேல் உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 111 டாலருக்கு மேல் சென்றது. நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் 98.66 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 100.99 டாலருக்கும் விற்பனையாகியது.

Related Stories: