இபிஎஸ்-க்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு

சென்னை: மொத்தமுள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில், எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை 2,241 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் ஆதரவு எண்ணிக்கை 2,242 ஆக அதிகரித்தது.

Related Stories: