சென்னையில் ஆதரவாளர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனை மேற்கொண்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னை: சென்னையில் உள்ள வீடுகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜனுடன் ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார்.

Related Stories: