ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு தமிழிசை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் என்னை யாரும் அவமதிக்கவில்லை. யாருக்கு அவமரியாதை ஏற்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுக்க தயார் என்றார்.

Related Stories: