சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாட்டரி விற்பனையை அதிகரிக்க நூதன மோசடி செய்தவர் கைது..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் லாட்டரி விற்பனையை அதிகரிக்க நூதன மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். பரிசு விழாமலே பரிசு விழுந்ததாக பணம் கொடுத்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வேலு என்பவர் கைதானார். தொடர்ந்து தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்க பணம் விழுந்ததாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: