நாகூர் துறைமுகத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஃபைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: போலீசார் விசாரணை

நாகை: நாகை மாவட்டம் நாகூர் துறைமுகத்தில் விஜி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மர்மநபர்கள் தீ வைத்ததில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள படகு மற்றும் வலை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: