போதிய ஆசிரியர்கள் இல்லை: செஞ்சி அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போதிய ஆசிரியர்கள் இல்லை என புகார் தெரிவித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளியில் 5 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாக புகார் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories: