மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்க இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரங்கம் அமைப்பதற்கு 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு கேட்டுள்ளது.

Related Stories: