வாணியம்பாடியில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு... மருத்துவமனை முற்றுகை!!

வாணியம்பாடி : வாணியம்பாடியில் மயங்கிய நிலையில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சங்கரி உயிரிழந்தார். இரட்டை குழந்தைகளை சுமந்து பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் குவிந்தனர்.

Related Stories: