கனமழை.. வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோவை : கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: