சென்னை விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் : பி.டி. உஷா dotcom@dinakaran.com(Editor) | Jul 07, 2022 பாராளுமன்ற ப. TD சேலம் : விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,என்றார்.
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
50 சதவீத இடங்களுக்கான கட்டண விவகாரம் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சாதி அடிப்படையில் பழிவாங்குவதாக புகார் தேசிய பேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
இளைஞர்களின் வாழ்க்கையை சீரமைக்க தாம்பரம் காவல் துறையினர் சார்பில் போதை தடுப்பு மறுவாழ்வு திட்டம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு
டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கிய 9 நெல், தானியங்களின் சிறப்பு அம்சம்