ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை : ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. பிற்பகலில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவிப்பு.வெளியிட்டுள்ளார்.

Related Stories: