பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயல். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
தமிழ்மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்பு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். :- பாமக நிறுவனர் ராமதாஸ்
மாவு, தானியங்கள், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டியை தொடர்ந்து, ஏழைகளின் முதுகை உடைக்கும் வகையில் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் ஏற்கனவே பிரிக்கப்பட்டதுதான். :- ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்