தமிழகம் விவசாயிடம் ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ஐமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர் விஜய் கைது dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 ஏமுன்மருதூர் விஜய் தி.மலை: விவசாயிடம் ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ஐமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர் விஜய் கைது செய்யப்பட்டார். செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக விவசாயி கோவிந்தராஜை மிரட்டி லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சேதமடையும் மேம்பாலம்; நோய் தொற்று பரவும் அச்சம்
திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியது: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி
அணுமின் நிலையம் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்; இயக்குநர் அடிக்கல் நாட்டினார்