வணிகக் கப்பலில் தத்தளித்த 22 பணியாளர்கள் மீட்பு

குஜராத்: போர்பந்தர் அருகே அரபிக்கடலில் தத்தளித்த வணிகக் கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளார். கப்பலில் கடல்நீர் புகுந்ததால் உதவி கோரிய நிலையில் 22 பேரை கடலோர காவல்படை மீட்டது.

Related Stories: