பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைப்பு

டெல்லி: பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் ஆகியிருக்க வேண்டும் என்பது 6 மாதமாக அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: