ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்த நிலையில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் என தகவல்?

சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்த நிலையில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories: